Thanks for visiting$to AALAM!

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு.

Thursday, June 17, 2010

டெல்லியில் உள்ள ஒரு மிருகக்காட்சி சாலையில் உள்ள நீர்யானைகளே இவை. வடஇந்தியாவில் இப்போது 43 செல்சியசுக்கும் மேலாக வெப்பம் காணப்படுகின்றது. மழைக்காக ஏங்குகிறதோ இந்த நீர்யானைகள்.