Thursday, June 17, 2010
இந்திய கிரிக்கெட்வீரர்களான ரோஹிட் சர்மா மற்றும் விரட் கோலி குதூகலத்துடன் கிரிக்கெட் ஆடுகளத்தில் மோட்டார் சைக்கிள் சகிதம் உலாவரும் காட்சியே இது... நேற்று நடைபெற்ற இந்திய மற்றும் வங்காள அணிகளுக்கிடையேயான கிரிக்கெட்போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகளினால் இலகு வெற்றியடைந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் உள்ள தம்புள்ளை ரண்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இப்போட்டிகள் நடைபெற்றன. தம்புள்ளை நகரமானது தலைநகரான கொழும்பில் இருந்து வடக்காக 150 கிலோமீற்றர் தூரத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Labels:
புகைப்படங்கள்