Thursday, June 17, 2010
பொலிவூட் தம்பதிகளான அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யாராய் ராவணா பட வெளியீட்டிற்காக லண்டனிலுள்ள பிரித்தானிய திரைப்பட நிறுவனத்திற்கு சென்றுள்ளனர். இவர்களோடு அமிர்தாப் பச்சன் அவரது பாரியார் மற்றும் தமிழ் நடிகர் விக்கிரம், இயக்குனர் மணிரத்னம் உட்பட திரைப்பட குழுவினர் சிலரும் சென்றிருந்தனர்.
Labels:
புகைப்படங்கள்