வரலாற்றுப் புகழ்மிக்க மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மாசிமகோற்சவ தேர்த் திருவிழாவின் பஞ்சரத பவனி புதன்கிழமை காலை ஆரம்பமானது.இத்திருவிழாவில் மாத்தளை உட்பட வெளிமாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
காலை முதல்பஞ்சரத பவனி மாத்தளை நகர வீதிகளில் அடியார்களின் தரிசனத்திற்காக வீதிவலம் வருகையில் எடுக்கப்பட்ட படங்களைக்காணலாம்.
Wednesday, March 7, 2012
மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேர்த் திருவிழா
வரலாற்றுப் புகழ்மிக்க மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மாசிமகோற்சவ தேர்த் திருவிழாவின் பஞ்சரத பவனி புதன்கிழமை காலை ஆரம்பமானது.இத்திருவிழாவில் மாத்தளை உட்பட வெளிமாவட்டங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
காலை முதல்பஞ்சரத பவனி மாத்தளை நகர வீதிகளில் அடியார்களின் தரிசனத்திற்காக வீதிவலம் வருகையில் எடுக்கப்பட்ட படங்களைக்காணலாம்.
Labels:
ஸ்ரீ முத்துமாரியம்மன்